கிமு 5000) யிலிருந்து இந்தியா முழுவதும் (சிந்து – பஞ்சாப் உட்பட) தமிழிய மொழி பேசியவர்கள் வாழ்ந்து வந்தனர்.
10000 ((Before Present) ஒட்டி தொல்-நாஸ்திராதிக் பேசுநர் தென்னிந்தியாவிலிருந்து
வடக்கு நோக்கிப் பரவிய பின்னர்
(தொல் திராவிட – தமிழிய – மொழியினர் இந்தியா அளவில் நிற்க)
நாஸ்திராதிக்கின்
ஏனைய பிரிவினர் மையக் கிழக்கு – மைய ஆசியப் பகுதியில் 10000 – 8000 கால அளவில் உடனுறைந்த பின்னர் சில ஆயிரம் ஆண்டுகளில் சுமேரியம், இந்தோ – ஐரோப்பியம், உரால் - அல்தாயிக், செமித்தியம் ஆகிய மொழிக் குடும்பங்கள் பிரிந்து ஆசியாவில் பல பகுதிகளுக்கும், எகிப்து முதலியவற்றுக்கும் பரவின.
இமு 7,000 (கிமு 5000) யிலிருந்து இந்தியா முழுவதும் (சிந்து – பஞ்சாப் உட்பட) தமிழிய மொழி பேசியவர்கள் வாழ்ந்து வந்தனர்.